---------------------------------------------------------------------------------------------------------------
ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், வேலூர் மாநகரில் மத்திய விவசாய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிம்கோ ( SIMCO - South India Muliti-State Agriculture Co-operative Society Ltd) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர், விற்பனையாளர் பிரிவுகளில்
44 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: Any Degree அல்லது Diploma வில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: 1) எழுத்துத்தேர்வு 2) சான்றிதழ் சரிபார்ப்பு 3)நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும்
முறை: http://simcoagri.com/job_list.html இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய
சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: SIMCO, HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE - 632004.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250.
எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.50.
கடைசிநாள்: 23.9.2020 மாலை 4:30 மணி.
No comments:
Post a Comment