Showing posts with label Para Medical Courses Admission. Show all posts
Showing posts with label Para Medical Courses Admission. Show all posts

Saturday, 3 October 2020

B.Sc Nursing , B.Pharm படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

 


மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான B.Sc  Nursing , B.Pharm, B.P.T ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 

தமிழக அரசு செய்திக்குறிப்பு:

B.Sc Nursing, Radiotheraphy Technology, Radiography, Anesthesia, cardiac, Ophthalmology, Accident and Emergency Care Technology, Medical Laboratory Technology (MLT), B.Pharm, BBT, BOT, Bachelor of Audiology & Speech Language Pathology (BASLP), போன்ற 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.10.2020.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயலர்,
தேர்வுக்குழு,
162,
பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.

மேற்கண்ட முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-

http://pmc.tnmedicalonline.xyz/Default.Html 

https://www.tnhealth.tn.gov.in/ 

www.tnmedicalselection.org