Tuesday, 15 September 2020

சென்னை ICF இரயில்வே பணிமனையில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த 1000 மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய அப்ரெண்டிஸ் பயிற்சி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய ரயில்வேயின் சென்னை ஐ.சி.எப். ( ICF - Integral Coach Factory ) பணிமனையில் அப்ரெண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.  கார்பென்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், பெயிண்டர், வெல்டர் ஆகிய பணிகளுக்கான பயிற்சியை சென்னை ஐ.சி.எப். வழங்கவுள்ளது. இது ஊதியத்துடன் கூடிய பயிற்சியாகும்.

பயிற்சி ஊதியம்

                புதியவர்கள் (10-ம் வகுப்பு)- மாதம் ரூ.6000
                புதியவர்கள் (12-ம் வகுப்பு)- மாதம் ரூ.7000
                ITI மாணவர்கள் -  மாதம் ரூ.7000 

காலியிடங்கள்    -    1,000

விண்ணப்பதாரர்கள் https://icf.indianrailways.gov.in/ அல்லது  https://pbicf.in/app2020/actapp2020_apply.php என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்களுக்குக் கட்டணம் இல்லை.

 

வயது வரம்பு: பொதுவாக 01.10.2010 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 

வயது வரம்பு தளர்வு:

                                    OBC - 27 வயது வரை

                                    SC / ST -  29 வயது வரை

                                    மாற்றுத்திறனாளிகள் : 34 வயது வரை


கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு 10-ம் வகுப்புத் தேர்ச்சி
 MLT பயிற்சிக்கு 12-ம் வகுப்புத் தேர்ச்சி.

கூடுதல் விவரங்களுக்கு: https://pbicf.in/app2020/notification.pdf 

தொலைபேசி : 044-26147708 

 

No comments:

Post a Comment