அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல்(BE) கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்(RANK LIST) இன்று மாலை (28.09.2020) 6 மணிக்கு வெளியிடப்பட்டது
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி. அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் https://www.tneaonline.org
என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் Login செய்து தங்களுடைய Rank என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment