Wednesday, 23 September 2020

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் செயல்படும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Disaster Management Act, 2005 - COVID-19 - To permit students studying in Standards 10 to 12 in Government/Government-Aided/Private schools to come to schools on a voluntary basis, for taking guidance from their teachers and issue of Standard Operating Procedures (SOP) with effect from 01.10.2020 .

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்  

G.O Ms. No. 523 Dt: September 24, 2020 

No comments:

Post a Comment